| 1 |
தங்கத் தேர் |
தங்க தேர் மண்டபம் |
|
| 2 |
பாலூட்டும் தாய்மார்கள் அறை |
மேற்கு நுழைவாயில் அருகே உள்ளது |
|
| 3 |
கல்யாண மண்டபம் |
சத்தியமங்கலம் சாலையில் திருக்கோயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. |
|
| 4 |
திருமணம் நடத்துதல் |
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் |
|
| 5 |
துலாபாரம் வசதி |
அருள்மிகு பண்ணாரியம்மன் சன்னதிக்கு பின்புறம் துலாபாரம் உள்ளது |
|
| 6 |
முடி காணிக்கை வசதி |
கோயிலின் மேற்குப் பகுதியில் அருள்மிகு சருகுமாரியம்மன் சன்னிதிக்கு அருகில் |
|
| 7 |
காது குத்தும் இடம் |
திருக்கோயில் சோபனமண்டபத்தின் மேற்குப்புறம் காதுகுத்தும் இடம் உள்ளது. |
|
| 8 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
|
|
| 9 |
வாகன நிறுத்தம் |
கிழக்கு நுழைவாயில் மற்றும் தெற்கு நுழைவாயில் முன் |
|
| 10 |
நூலக வசதி |
திருக்கோயிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது |
|
| 11 |
மின்கல ஊர்தி |
தங்க தேர் மண்டபத்தின் முன் |
|
| 12 |
மருத்துவமனை |
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் |
|
| 13 |
சக்கர நாற்காலி |
தங்க தேர் மண்டபத்தின் முன் |
|
| 14 |
தங்குமிட வசதி |
|
|
| 15 |
தங்குமிட வசதி |
சருகு ஓய்வறைகள் - சாதாரணம் |
|
| 16 |
தங்குமிட வசதி |
வேங்கை குளிர்சாதன தங்கும் விடுதி |
|
| 17 |
கழிவறை வசதி |
திருக்கோயிலுக்கு கிழக்குபுறம் அமைந்துள்ள நுழைவு வாயிலருகே |
|
| 18 |
குளியல் அறை வசதி |
கேட் எண் 7 அருகில், திருக்கோயில் கிழக்குப்பக்கம் மற்றும் தெப்பக்குளம் பகுதி |
|
| 19 |
அஞ்சல் வழி பிரசாதம் |
https://hrce.tn.gov.in/hrcehome/service_prasadcolltemplelist.php |
|